ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

பூலோகம் படத்தில் ஜெயம் ரவியுடன் நயன் ....


ஆதிபகவன் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்து நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் எனத் தெரிகிறது. நீண்ட காலமாக ஜெயம் ரவி நடித்து வரும் படம் ஆதி பகவன். இப்படத்தை அமீர் இயக்குகிறார். கிட்டத்தட்ட இரண்டு வருடமாக நடந்து வரும் இப்படத்தின் சூட்டிங் இன்னும் முடிந்தபாடில்லை. மேலும் ..............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக