தமிழில் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா படங்களை இயக்கிய கவுதம் மேனன், விஜய்-ஐ வைத்து இயக்கவிருக்கும் படத்திற்கு யோஹன் அத்தியாயம் ஒன்று என்று பெயரிட்டுள்ளனர்.
இப்படத்திற்கு யோஹன் என்ற தலைப்பை தேர்வு செய்ததன் மூலம் பல விமர்சனங்களை எதிர்கொண்டார் இயக்குனர் கவுதம் மேனன். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் யோஹன் என்ற சொல்லுக்கு விளக்கம் அளித்துள்ளார். மேலும் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக