சனி, 21 ஏப்ரல், 2012

மீனாவை அக்காவாக்கும் விஜய்


நடிகை மீனாவின் தீவிர ரசிகர் விஜய். இதை பலமுறை அவரே கூறியுள்ளார். முன்பு ஷாஜகான் படத்தில் சரக்கு வெச்சிருக்கேன் என விஜய்யுடன் குத்தாட்டம் போட்டுள்ளார் மீனா. 


இப்போது விஜய் படத்தில் அக்காவாக நடிக்கப் போகிறார். இருங்க இருங்க... விஜய்க்கு அக்கா அல்ல... விஜய் தயாரிக்கும் படத்தில் ஹீரோவுக்கு அக்கா!மேலும் ........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக