ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

ஷங்கர் இயக்கத்தில் அசின் !

ஷங்கர் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் அசின் நாயகியாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளன.கொலிவுட்டில் நண்பன் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஷங்கர் அடுத்த திரைப்படத்திற்கான பணிகளில் இறங்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளன.ஷங்கரின் அடுத்த திரைப்படத்தில் சீயான் விக்ரம் அல்லது தல அஜித் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து சமீபத்தில் மும்பையில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட அசின், இயக்குனர் ஷங்கரிடம் சிறிது நேரம் உரையாடியுள்ளார்.
அப்போது ஷங்கர் தனது அடுத்த படத்தில் நடிக்க, நாயகி அசினிடம் கேட்டதாக தெரிகிறது.

அதற்கு அசினும் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக