வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

அஜித் படத்தில் ஆர்யா வில்லன் .......


கொஞ்சம் காலம் முன்னாடி சினமாவில் வில்லன்கள் ஹீரோ ஆனாங்க ஆனா இப்போ ஹீரோக்கள் வில்லன் ஆகிற காலம் போல.சமீபத்தில் வெளியான மங்காத்தா படத்தில் நம்ம தல அஜித் anti ஹீரோவா நடித்தார் இந்த படம் அவருக்கு பெரிய வெற்றி படமா அமைந்தது . அஜித் நடிக்கும் அடுத்த படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார்.இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க சமீபத்தில் வேட்டை ஆடிய ஆர்யா ஒப்பந்தமாயிருக்கிறார்.இவர் ஏட்கனவே பட்டியல் படத்தில் காசுக்காக கொலை செய்யும் negative வில்லன் கதாபத்திரத்தில் நடித்திருக்கிறார்.இது ஆர்யாவோட ஒரு நல்ல முயற்சிதான் ஒரே மாதிரியான கேரக்டரில் நடிக்காம பலவிதமான கேரக்டரில் நடிப்பது ஒரு நல்ல நடிகன் என்ற பெயரை கொடுக்கும்.  இந்த படம் மூலம் மீண்டும் நம்ம நயன்தாரா சினிமாவுக்குள் பிரவேசிக்கிறார்.இப்படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசை அமைக்கிறார்.இப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக